உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  ரயில்வே வழித்தடம் மூடல்

 ரயில்வே வழித்தடம் மூடல்

விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: விருது நகர் அழகாபுரி - மீசலுார் ரெயில்வே இருப்பு பாதையில் பராமரிப்பு பணிகள் செய்ய இருப்பதால், இன்று(நவ. 26) காலை 8:00 மணி முதல் மாலை 6:00 வரை வழித்தடம் மூடுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே மக்கள் அனைவரும் இந்த வழியை விடுத்து, மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப் பட்டுள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை