உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அமைக்கப்பட்டது ரயில்வே ஸ்டேஷன் ரோடு

அமைக்கப்பட்டது ரயில்வே ஸ்டேஷன் ரோடு

சாத்துார் : சாத்துார் ரயில்வே ஸ்டேஷன் ரோடு தினமலர்செய்தி எதிரொலியாக சிமென்ட் ரோடாக போடப்பட்டுள்ளது.சாத்துார் பஸ் ஸ்டாண்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் எத்தல் ஹார்விரோடு கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்பட்டது.இந்தவழியாக பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும் ரயில்வே ஸ்டேஷன் செல்லும் பயணிகளும் கரடு முரடான ரோட்டில் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.இதுகுறித்து தினமலர் நாளிதழில் ரோடு படத்துடன் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து தெற்கு ரயில்வே நிர்வாகம் எத்தல் ஹார்வி ரோட்டில் பழைய தார் ரோட்டை அகற்றிவிட்டு புதியதாக சிமென்ட் ரோடு போட்டு பாதையை சீரமைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை