உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாநில வலுதுாக்கும் போட்டியில் சாதனை

மாநில வலுதுாக்கும் போட்டியில் சாதனை

விருதுநகர்:' தஞ்சாவூரில் நடந்த அனைத்து வயதினருக்குமான 6வது தமிழ்நாடு கிளாசிக் மாநில அளவிலான வலுதுாக்கும் போட்டியில் ராஜபாளையத்தை சேர்ந்த ராஜா, 93 கிலோ சீனியர் எடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். இந்தியாவின் சர்வதேச வலுதுாக்கும் சங்கத்தின் அங்கீகாரம் பெற்ற இந்த போட்டியில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்றவர் இவர் தான். இவரை தமிழ்நாடு வலுதுாக்கும் சங்க மாநில செயலாளர் சிவராமலிங்கம், துணை தலைவர் நாகராஜன் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை