உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வழி தவறிய மான் ஒப்படைப்பு

வழி தவறிய மான் ஒப்படைப்பு

காரியாபட்டி: காரியாபட்டி பகுதியில் குண்டாற்றில் வளர்ந்துள்ள நாணல்களில் அதிக அளவில் மான்கள் சுற்றி திரிகின்றன. இந்நிலையில் 2 மாதமே ஆன புள்ளிமான் குட்டி வழி தவறி பிசிண்டி ஊருக்குள் வந்தது. இதனை கிராமத்தினர் பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின் காட்டுப்பகுதிக்குள் விடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி