உள்ளூர் செய்திகள்

ஆர்.டி.ஓ., இடமாற்றம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் சாத்துார் ஆர்.டி.ஓ.,வாக பணிபுரிந்த சிவக்குமார், தென்காசி மாவட்ட வழங்கல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய சாத்துார் ஆர்.டி.ஓ.,வாக விருதுநகர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் கனகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை