மேலும் செய்திகள்
அமலாக்க அலுவலர் ஆய்வு
2 hour(s) ago
மண்டல இயக்குனர் ஆய்வு
2 hour(s) ago
புரிந்துணர்வு ஒப்பந்தம்
2 hour(s) ago
ஸ்ரீவில்லிபுத்தூர், : கிருஷ்ணன் கோவில் லிங்கா குளோபல் பள்ளியில் ஒன்பதாவது ஆண்டு விழா நடந்தது. தாளாளர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். முதல்வர் அல்கா சர்மா வரவேற்றார்.கிருஷ்ணன்கோவில் இன்ஸ்பெக்டர் ராதா மகேஷ் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago