உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பள்ளி கல்லுாரி செய்திகள்

பள்ளி கல்லுாரி செய்திகள்

மாணவர்களுக்கு வினாடி வினாராஜபாளையம்: ராஜபாளையம் ராம்கோ முன்னாள் சேர்மன் பி.ஆர் ராமசுப்பிரமணிய ராஜா பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி அளவிலான வினாடி வினா போட்டி லிங்கம்மாள் ராமராஜு மெட்ரிக் பள்ளியில் நடந்ததுதென் மாவட்ட அளவிலான போட்டிகளில் விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த 26 பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் சிவராஜ் குமார் வரவேற்றார். சின்மயா வித்யாலயா பள்ளி மாணவர்கள் முதல் பரிசு வென்றனர்.இயக்கத் தலைவர் கிரிதரன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசு மற்றும் கோப்பை வழங்கினார். தலைமை ஆசிரியை முக்தா தேவி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !