உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சேத்துார் வியாபாரி உடல் தானம்

சேத்துார் வியாபாரி உடல் தானம்

விருதுநகர் : சேத்துாரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி 69. இவர் சேத்துாரில் பழக்கடை நடத்தி வந்தார். இவர் வீட்டில் நேற்று முன்தினம் மரணமடைந்தார். தன்னுடைய உடலை தானமாக வழங்க வேண்டும் என குடும்பத்தினரிடம் ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்தார். இதன் படி பொன்னுசாமியின் உடலை குடும்பத்தினர் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை