உள்ளூர் செய்திகள்

 ஆடுகள் திருட்டு

நரிக்குடி: நரிக்குடி இருஞ்சிறையை சேர்ந்த அருள்முருகன், மனைவி ரேவதி. 20 க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகின்றனர். நேற்று முன் தினம் இரவு வீட்டிற்கு பின்புறம் ஆட்டு கொட்டகையில் ஆடுகளை கட்டி போட்டிருந்தனர். நேற்று காலை பார்த்த போது 2 ஆடுகள் காணாமல் போயின. கட்டனூர் போலீஸ் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ