மேலும் செய்திகள்
வட்டார வளர்ச்சி அலுவலர் பொறுப்பேற்பு
20-May-2025
Match ஒன்று Qualifiers மூன்று
19-May-2025
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் அடிப்படை வசதிகள் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சங்கிலி நகர் மக்கள் முற்றுகையிட்டனர்.அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பாலையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது சங்கிலி நகர். இங்கு அடிப்படை வசதிகளான வாறுகால், ரோடு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை, கழிவுநீர் சாலையில் ஓடுகிறது உட்பட பல்வேறு பிரச்னைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பா.ஜ., ஒன்றிய துணை தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் கிராமத்தினர் முற்றுகையிட்டனர். பி.டி.ஓ., காஜாமைதீன் பந்தே நவாஸ்சிடம் மனு அளித்தனர்.
20-May-2025
19-May-2025