உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முற்றுகை போராட்டம்

முற்றுகை போராட்டம்

விருதுநகர்: விருதுநகர் அருகே இனாம்ரெட்டியபட்டியில் தனியார் சிமென்ட் கான்கீரிட் ஆலை அமைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை