மேலும் செய்திகள்
இன்று இனிதாக திருப்பூர்
01-May-2025
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அத்திகுளம் ரோட்டில் உள்ள ரயில்வே பாதையில் மே31ல் வழித்தட பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் அன்று காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை அந்த ஒரு வழித்தடம் மூடப்பட உள்ளது. எனவே, மக்கள் மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறு மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
01-May-2025