உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இன்று மாணவர்கள் குறைதீர் கூட்டம்

இன்று மாணவர்கள் குறைதீர் கூட்டம்

விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: இன்று (ஆக. 1) கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 துணைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் உயர்கல்வியில் சேருவது தொடர்பான 5ம் கட்ட சிறப்பு குறைதீர் முகாம் மதியம் 1:30 மணிக்கு நடத்தப்படும். இதில் மாணவர்களுக்கு உடனடியாக கல்லுாரியில் சேர்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும். எனவே உயர்கல்வியில் சேர்வதற்கான சந்தேகங்கள், கோரிக்கைகள் குறித்து இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று தெரிவிக்கலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை