உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் சாதனை

காரியாபட்டி : காரியாபட்டி செயின்ட் மேரிஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள், பெங்களூரில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். யுவன்ராஜ், முகுந்த், முஹம்மத் அமீர்கான் முதல் பரிசும், முத்து குரு, கவுசிக்குரு இரண்டாவது பரிசும், சிவபிருந்தா மூன்றாவது பரிசும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் கீதா, முதல்வர் இமாகுலேட், பயிற்சியாளர் ராஜா பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை