உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தொழில்நுட்ப தேர்வு: 817 பேர் ஆப்சென்ட்

தொழில்நுட்ப தேர்வு: 817 பேர் ஆப்சென்ட்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி, செந்திக்குமார நாடார் கல்லுாரியில் நடந்தது. இதற்காக 6 தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்ட நிலையில் 1846 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் நேற்று நடந்த தேர்வில் 1029 பேர் பங்கேற்றனர். 817 பேர் ஆப்சென்ட் ஆகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை