உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விபத்தில் வாலிபர்  பலி

விபத்தில் வாலிபர்  பலி

விருதுநகர் : நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணியளவில் சிவகாசி ரோட்டில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் நடந்து சென்ற போது சிவகாசி நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்தார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் பலியானார். வி.ஏ.ஓ., பாண்டியராஜ் அளித்த புகாரின் பேரில் ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ