உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கோயில் கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயிலின் கும்பாபிஷேக விழா ஜூலை 2ல் நடக்கிறது.இதனை முன்னிட்டு ஜூன் 29 அதிகாலை 5:00 மணிக்கு மேல் யாகசாலை பூஜைகளுடன் விழா துவங்குகிறது. ஜூலை 2 காலை 6:25 மணிக்கு மேல் 7:25 மணிக்குள் கன்னி விநாயகர், பெரிய மாரியம்மன், பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்புடன் நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை