உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாதுார் மாஸ்ய விரதம் துவக்கம்

சாதுார் மாஸ்ய விரதம் துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் மடத்தின் 24வது பீடாதிபதி சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் உலக நன்மைக்காகவும், தேச வளர்ச்சிக்காகவும், பக்தர்கள் நலனுக்காகவும் 2 மாத சாதூர் மாஸ்ய விரதத்தை நேற்று முதல் துவக்கியுள்ளார். இதனை முன்னிட்டு நேற்று காலை மடத்தில் வேத சங்கல்பம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. ஜீயர் சுவாமிக்கு ஆண்டாள் கோயில் மாலை, பரிவட்டம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை