உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அமைச்சர் மீதான வழக்கு மார்ச் 14க்கு ஒத்திவைப்பு

அமைச்சர் மீதான வழக்கு மார்ச் 14க்கு ஒத்திவைப்பு

ஸ்ரீவில்லிபுத்துார் : 2006--2011 தி.மு.க. ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தற்போதைய தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்துார் ராமச்சந்திரன் ஆகியோர் மீதான வழக்கு ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இதில் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் மீதான வழக்கின் வாய்தா நேற்று இருந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடை காரணமாக வழக்கின் விசாரணையை மார்ச் 14க்கு முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் ஒத்தி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ