மேலும் செய்திகள்
கணவருடன் சென்ற பெண் கொலை; காதலருக்கு வலை
08-Dec-2024
மனைவியை துன்புறுத்திய கணவர் மீது வழக்கு
24-Nov-2024
சாத்துார்: சாத்துாரில் கள்ளக்காதலன் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய கள்ளக்காதலி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.சாத்துார் போக்குவரத்து நகரை சேர்ந்த பெண் மாசிலாமணி, 50. அதே பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன், 58. இருவரும் திருமணம் ஆனவர்கள். 20 வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.இதை அறிந்த மாசிலாமணியின் கணவர் மனைவியை விட்டு பிரிந்து சென்றார். மாசிலாமணி சீனிவாசன் இருவரும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். மாசிலாமணியின் இரண்டு பெண் குழந்தைகளும் இவர்களுடன் வசித்து வந்தனர்.இதில் இரண்டாவது மகள் பரமேஸ்வரி தனது கணவருடன் தகராறு ஏற்பட்டு தனது தாயின் வீட்டில் தங்கினார். இதை தொடர்ந்து சீனிவாசன் பரமேஸ்வரியின் கணவர் வீட்டிற்கு சென்று கண்டித்துள்ளார்.
08-Dec-2024
24-Nov-2024