மேலும் செய்திகள்
பட்டாசு ஆலை தீ விபத்து உயிரிழப்பு 4 ஆக உயர்வு
06-Sep-2024
ஸ்ரீவில்லிபுத்துார், : ஸ்ரீவில்லிபுத்துார் திருமலாபுரத்தை சேர்ந்த ராஜ் என்பவரின் 8 வயது மகள் ஜெயவர்ஷினி. இவர் செப். 8 மதியம் அங்குள்ள பிள்ளையார் கோயில் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, விளக்கின் தீ அவரது உடையில் பட்டு தீக்காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலையில் உயிரிழந்தார். கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
06-Sep-2024