மேலும் செய்திகள்
மதுபாட்டில்கள் பதுக்கி விற்றவர்கள் கைது
16-Sep-2024
சிவகாசி: சிவகாசி டி.எஸ்.பி., பாஸ்கர், கிழக்கு இன்ஸ்பெக்டர் சந்திரன், எஸ்.ஐ காசியம்மாள் தலைமையிலான போலீசார் முருகன் காலனியை சேர்ந்த ஜெயபிரபு வீட்டில் சோதனை செய்த போது 130 மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
16-Sep-2024