உள்ளூர் செய்திகள்

இளம் பெண் மாயம்

சாத்துார்: ஆலங்குளம் அருகே சக்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி 48. இவரது மகள் விஜயசாதனா 19. நவ.10 வீட்டில் இருந்தவர் மாயமானார்.ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை