மேலும் செய்திகள்
மாணவர்கள் தீபம் ஏந்தி விழிப்புணர்வு
10 minutes ago
கும்பாபிஷேகம்
30 minutes ago
கண்மாயில் வேன் கவிழ்ந்து வாலிபர் பலி: 7 பேர் காயம்
1 hour(s) ago
ஆண்டாள் கோயிலில் 108 போர்வை வழிபாடு
1 hour(s) ago
ஆன்மிகம்திருக்கார்த்திகை: சொக்கப்பனை ஏற்றுதல், வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், இரவு 10:00 மணி திருக்கார்த்திகை: சொக்கப்பனை ஏற்றுதல், வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், இரவு 9:30 மணி திருக்கார்த்திகை பூஜை, மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 10:00 மணி, சொக்கப்பனை ஏற்றுதல் இரவு 7:00மணி.சொக்கப்பனை ஏற்றுதல், பெரிய மாரியம்மன் கோயில் ஸ்ரீவில்லிபுத்தூர் இரவு 7:00 மணி.சொக்கப்பனை ஏற்றுதல், பழனியாண்டவர் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், இரவு 7:00 மணி.சொக்கப்பனை ஏற்றுதல், காசி விஸ்வநாதர் கோயில், வத்ராயிருப்பு, இரவு 6:30 மணி.திருக்கார்த்திகை தீபம் ஏற்றுதல், மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில், மூவரை வென்றான், மாலை 6:00 மணிசிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 8:15 மணி.சிறப்பு பூஜை, ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 6:30 மணி.சிறப்பு பூஜை, திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.ஐயப்பன் பஜனை வழிபாடு, மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், இரவு 7:00மணி.முதல் கால பூஜை, சந்தன மகாலிங்கம் கோயில், சதுரகிரி காலை 5:00 மணி.முதல் கால பூஜை, சுந்தர மகாலிங்கம் கோயில், சதுரகிரி, காலை 6:00 மணி.முதல் கால பூஜை, காசி விஸ்வநாதர் கோயில், வத்திராயிருப்பு, காலை 8:00 மணி.முதல் கால பூஜை, சேது நாராயண பெருமாள் கோயில், வத்திராயிருப்பு, காலை 8:00 மணி. தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திரு மடாலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார், மாலை 6:00 மணி.ராஜயோக தியானம், பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், ஆண்டாள்புரம், ஸ்ரீவில்லிபுத்துார், காலை, மாலை 6:30 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 8:15 மணி.சிறப்பு பூஜை: ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி.சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.சிறப்பு பஜனை, ஐயப்பன் கோயில், சிவகாசி, இரவு 8:00 மணி. அன்னதானம், மதியம் 12:00 மணி.சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை, சொக்கர் கோயில் வளாக ஐயப்ப சுவாமி கோயில், ராஜபாளையம், மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.6ம் நாள் சர்ச் பெருவிழா நவநாள், திருப்பலி: சவேரியார் சர்ச், பாண்டியன் நகர், விருதுநகர், தலைமை: மதுரை கலுகேர்கடை வேதபோதகர் ஜோசப் செங்கோல், மாலை 6:30 மணி.பொதுயோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.மனவளக்கலை பயிற்சி, அறிவு திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.அன்னதானம், ஐயப்பன் பஜனை மண்டபம், மடவார்வளாகம் தெற்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார், மதியம் 12: 00 மணி.
10 minutes ago
30 minutes ago
1 hour(s) ago
1 hour(s) ago