மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி (ஜூலை 13)
12-Jul-2026
(ஆக. 10) ஆன்மிகம் * பிரதோஷம்: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், மாலை 4:15 மணி. * பிரதோஷம்: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், மாலை 4:15 மணி. * சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி. * சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி. * சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி. * சிறப்பு பூஜை: ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி * சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி. * சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி. * சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி. * சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி. * சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி. * சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி. * சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி. * சிறப்பு பூஜை: சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி. * ஆடிப்பூர திருவிழா 5ம் திருநாள்: ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், பெரியாழ்வார் மங்களாசாசனம்: காலை 10:00 மணி, ஐந்து கருட சேவை, இரவு 10:00 மணி. * சிறப்பு பூஜை: சீனிவாச பெருமாள் கோயில், திருவண்ணாமலை, ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி. * சிறப்பு பூஜை: வைத்திய நாத சுவாமி கோயில், மடவார்வளாகம், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 6:30 மணி. * சிறப்பு பூஜை: பெரிய மாரியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 6:00 மணி. * முதல் கால பூஜை: சந்தன மகாலிங்கம் கோயில், சதுரகிரி காலை 6:00 மணி. * முதல் கால பூஜை: சுந்தர மகாலிங்கம் கோயில், சதுரகிரி, காலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், வத்திராயிருப்பு, காலை 7:00 மணி. * சிறப்பு பூஜை: சேது நாராயண பெருமாள் கோயில், வத்திராயிருப்பு, காலை 6:00 மணி. * தேவார வழிபாடு: சுந்தர சுவாமிகள் தேவார திரு மடாலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார், மாலை 6:00 மணி. பொது * யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி. * ராஜயோக தியானம்: பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், ஆண்டாள்புரம், ஸ்ரீவில்லிபுத்துார், காலை, மாலை 6:30 மணி. * மனவளக்கலை பயிற்சி: அறிவு திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி. ..................................... பெட்ரோல், டீசல் விலை நிலவரம் பெட்ரோல்: 108.52 டீசல்: 100.53
12-Jul-2026