மேலும் செய்திகள்
அஞ்சல் தொழில்நுட்ப சேவை துவக்கம்
06-Aug-2025
அஞ்சல் சேவையில் ஈடுபட வரவேற்பு
24-Aug-2025
விருதுநகர்:விருதுநகர் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுசீலா செய்திக்குறிப்பு: சிவகாசி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி செயல்பட்டு வருகிறது. வணிகர்கள், மக்கள், அஞ்சல் வாடிக்கையாளர்கள் அனைவரும் விரைவாகவும் எளிமையாகவும் டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம். இங்கு தட்கல் வசதியும் உள்ளது. காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை முன்பதிவு செய்யப்படும். மக்கள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம், என்றார்.
06-Aug-2025
24-Aug-2025