மேலும் செய்திகள்
விளையாட்டு விழா
3 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: விருதுநகர்
3 hour(s) ago
அறிவியல் தின கண்காட்சி
3 hour(s) ago
சிறுவர் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதம்
3 hour(s) ago
கும்பாபிஷேகம்
3 hour(s) ago
விருதுநகர்: விருதுநகர் செந்திக் குமார நாடார் கல்லுாரியில் சுயநிதி கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் தரவுப்பகுப்பாய்வு என்ற பயிற்சி பட்டறை கல்லுாரி முதல்வர் சாரதி தலைமையில் நடந்தது. விழாவில் பெங்களூர் ஜெயின் பல்கலை உதவி பேராசிரியர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பயிற்சி வழங்கினார். ஏற்பாடுகளை துறைத்தலைவர் விமல் பிரியன், ஒருங்கிணைப்பாளர்கள் அபிராமி, ஜெபசீலா செய்தனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago