உள்ளூர் செய்திகள்

பயிற்சி பட்டறை

ஸ்ரீவில்லிபுத்துார்: மல்லி சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லுாரியில் ஆசிரிய மாணவர்களுக்கு சிவகாசி ஸ்பார்க்ளர்ஸ் ரோட்டரி சங்கத்தின் சார்பில் திறன் வளர்த்தல் பயிற்சி பட்டறை நடந்தது. தாளாளர் திலீபன் ராஜா தலைமை வகித்தார். நிர்வாகி தர்மராஜ் முன்னிலை வகித்தார். முதல்வர் மல்லப்பராஜ் வரவேற்றார். காளீஸ்வரி குழும இயக்குனர் சண்முக நடராஜ் பயிற்சி பட்டறை துவக்கி வைத்து பேசினார். பயிற்றுநர்கள் அருணா அன்புச்செழியன், குமரேசன், சோமநாத்பாபு பயிற்சி அளித்தனர். மாணவர்களுக்கு விருதுகள், சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ரோட்டரி சங்க தலைவர் ஆதர்ஷ் ஹேமந்த், நிர்வாகிகள், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி