மேலும் செய்திகள்
பஸ் கண்ணாடிகள் உடைத்த கண்டக்டர் மீது விசாரணை
01-Jun-2025
விருதுநகர்:விருதுநகர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தின் சார்பில் தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் டிரைவர்கள், கண்டக்டர்களை பணி நியமனம் செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.கிளை செயலாளர் முத்துராமன் தலைமை வகித்தார். உதவி தலைவர் கார்மேகம் உட்பட பலர் பங்கேற்றனர்.
01-Jun-2025