உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டாஸ்மாக்கில் திருடிய இருவர் கைது

டாஸ்மாக்கில் திருடிய இருவர் கைது

நரிக்குடி : நரிக்குடி இருஞ்சிறை டாஸ்மாக் கடையில் சில தினங்களுக்கு முஜ் 120 பாட்டில்களை திருடு போனது. தனிப்படை போலீசார் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மூங்கில்ஊருணியைச் சேர்ந்த துரைசிங்கம் 21. இளையான்குடி பிராமணக்குறிச்சியை சேர்ந்த் சசிபிரபாகரன் 23, ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ