மேலும் செய்திகள்
டூவீலர் மோதி எருமை பலி
21-Jul-2025
காரியாபட்டி,; மதுரை மாவட்டம் எஸ். வெள்ளகுளத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் 45. திருமால் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் 50. காரியாபட்டியில் இருந்து இருவரும் டூவீலரில் ஊருக்கு சென்றனர். காரியாபட்டி கள்ளிக்குடி பிரிவில், விருதுநகரில் இருந்து மதுரைக்கு கவுதம் 35, ஓட்டி சென்ற கார், மோதியதில் டூவீலர் தீப்பற்றி எரிந்தது. கிருஷ்ணன் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். நாகராஜன் லேசான காயத்துடன் தப்பினார். காரியாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
21-Jul-2025