மேலும் செய்திகள்
விபத்தில் பலி
06-Sep-2024
சாத்துார் : துாத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் கட்டப்பாறைச்சேர்ந்தவர் பொய்யாலிராஜ் 38. செப்.19 இரவு 7:30 மணிக்கு விருதுநகர்மாவட்டம் சாத்துார் சுப்பிரமணியபுரத்தில் உள்ள தந்தை சந்திரன் வீட்டிற்கு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) வந்தார்.ராமச்சந்திராபுரம் விலக்கு அருகே மாடு குறுக்கே வந்ததால் அதன் மீது டூவீலர் மோதி ரோட்டில் விழுந்து தலையில் பலத்தகாயமடைந்தார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் இறந்தார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
06-Sep-2024