விருதுநகர் டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
விருதுநகர்: விருதுநகர் டி.எஸ்.பி., ஆக இருந்த பவித்ரா, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் டி.எஸ்.பி., ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். திருச்செந்துார் டி.எஸ்.பி., ஆக முன்பு இருந்த யோகேஷ் குமார், விருதுநகர் டி.எஸ்.பி., ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவர் நேற்று பொறுப்பேற்றார்.