உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விஸ்வகர்மா ஜெயந்தி

விஸ்வகர்மா ஜெயந்தி

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு கொடியேற்று விழா, சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் அனிதா, ருக்மணி, ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் கனகராஜ், முருகேசன், முருகதாஸ், நிர்வாகிகள் திருமூர்த்தி, சக்தி நடேசன், முனிராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வரவேற்பு குழு தலைவர் முருகன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை