உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வாக்காளர் பட்டியல் ஆலோசனை கூட்டம்

வாக்காளர் பட்டியல் ஆலோசனை கூட்டம்

விருதுநகர், : விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர், சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் தொடர்பான சுருக்கத் திருத்தம் பணிகள் கலெக்டர் ஜெயசீலன் முன்னிலையில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஹனிஸ் சாப்ரா தலைமையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில் நவ. 16, 17, 23, 24 ஆகிய நாட்களில் நடந்த சிறப்பு முகாம்கள், இரட்டை பதிவுகளை நீக்குதல் அவசியம் குறித்து தெரிவிக்கப்பட்டது. இதில் டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், உதவி கலெக்டர் ஹிமான்சு மங்கள், கலெக்டர் நேர்முக உதவியாளர் பிர்தெளஸ் பாத்திமா, ஆர்.டி.ஓ.,க்கள், கட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை