உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாணவர்களுக்கு வரவேற்பு விழா

மாணவர்களுக்கு வரவேற்பு விழா

விருதுநகர்:விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் 2026ம் ஆண்டுக்கான புதிய மருத்துவ மாணவர்களை வரவேற்கும் விழா டீன் அமுதா ராணி தலைமையில் நடந்தது. இதில் கல்லுாரி துணை முதல்வர் தேன்மொழி, அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். இவ்விழாவில் மருத்துவக்கல்லுாரியின் கல்வி, சேவைகள், உள்கட்டமைப்பு, செயல்பாடுகள் குறித்து புதிய மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் புதிய மாணவர்களுக்கான அடித்தளப் பாடநெறி செப். 16 முதல் செப்.29 வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை