உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

சத்திரப்பட்டி, : ராஜபாளையம் அருகே என.புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் சாமி 55, கட்டட தொழிலாளி. மனைவி மூன்று குழந்தைகள் உள்ளனர்.நல்லம நாயக்கன்பட்டியில் செயல்படும் தனியார் ஸ்பின்னிங் மில்லில் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். உறவினர்கள் இழப்பீடு கேட்டு ஆலை முன்பு குவிந்தனர். ஆலை நிர்வாகம், போலீசார் பேச்சுவார்த்தையில் சமாதானம் ஆகினர். கீழராஜகுலராமன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை