உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தென்னையேறும் கருவி செயல் விளக்கம்

தென்னையேறும் கருவி செயல் விளக்கம்

விருதுநகர் : விருதுநகரில் தென்னையேறும் கருவி குறித்த செயல் விளக்கம் நடந்தது. வேளாண் பொறியியல்துறை விஜயக்குமார் தலைமை வகித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம்அளித்தார். உட்காரும் வகை, நிற்கும் வகை என இரு கருவிகளையும் இயக்கி காட்டினார். இதை பயிற்சி எடுத்தால் விவசாயிகளே ஏறி தென்னை மரத்தில் காய்களை பறித்து விடலாம். மானியத்தில் வழங்கப்படும். வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம் என தெரிவித்தார். தோட்டக்கலை துணை இயக்குனர் சுபாவாசுகி, விவசாயிகள் குழு, பொறியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை