உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  உலக சாதனை நிகழ்ச்சி

 உலக சாதனை நிகழ்ச்சி

விருதுநகர்: விருதுநகர் நோபிள் பள்ளியில் நோவா உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது. இதில் 270 மாணவர்கள் 60 நிமிடங்களுக்கு 60 விதமான சிலம்பத்தின் பல்வேறு பிரிவுகளை சுற்றி உலக சாதனை செய்தனர். பள்ளியின் சேர்மன் ஜெரால்ட் ஞானரத்தினம், தாளாளர் வெர்ஜின் இனிகோ முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர். சிலம்பம் ஆசான் சரவணன் நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி