உள்ளூர் செய்திகள்

வழிபாடு

விருதுநகர்: அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை நாளான நேற்று விருதுநகர் முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடந்தன. பூஜை முடிந்த பின் பக்தர்களுக்கு பா.ஜ., தொழில் பிரிவு மாவட்ட தலைவர் மணிகண்டன் சர்க்கரை பொங்கல், தயிர் சாதம் பிரசாதமாக வழங்கினார். ராமரை பற்றி பஜனை பாடல்கள் பாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை