உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / எழுத்தாளர் சந்திப்பு கூட்டம்

எழுத்தாளர் சந்திப்பு கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர், : ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ் இலக்கிய பெருமன்றத்தின் 257வது எழுத்தாளர் சந்திப்பு கூட்டம் பென்னிங்டன் நூலகத்தில் நடந்தது.தலைவர் கோதையூர் மணியன் தலைமை வகித்தார். எழுத்தாளர்கள் கோதண்டம், ராஜேஸ்வரி, சந்திரசேகர், எத்திராஜ் முன்னிலை வகித்தனர். ஆசிரியை பத்மா வரவேற்றார். எழுத்தாளர் கொண்டு ராஜாவின் படைப்பை விமர்சித்து எழுத்தாளர்கள் ரமேஷ், சிவனைணைந்த பெருமாள், சிவனேசன் பேசினர். எழுத்தாளர் கொண்டு ராஜா ஏற்புரையாற்றினர். துணைச் செயலாளர் அடைக்கலம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !