உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / எழுத்தாளர் சந்திப்பு

எழுத்தாளர் சந்திப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் தமிழ் இலக்கிய பெருமன்றத்தின் 263 வது எழுத்தாளர் சந்திப்பு கூட்டம் நடந்தது. மன்ற தலைவர் கோதையூர் மணியன் தலைமை வகித்தார். செயலாளரை எத்திராஜ் வரவேற்றார்.எழுத்தாளர் முனியாண்டியின் படைப்புகளை பாராட்டி பேராசிரியர் சிவனேசன், புலவர் சிவனனைந்த பெருமாள், காளியப்பன் பேசி, அவருக்கு சிறுகதை செல்வர் என்ற விருதினை வழங்கினர். செந்தமிழ் அறக்கட்டளை சார்பில் கோதையூர் மணியனின் 25 ஆண்டு இலக்கிய தொண்டினை பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருதினை கவிஞர் சுரா வழங்கினார். இணை செயலாளர் அங்குராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ