உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் : இந்தியாவில் மேன்மை பொருந்திய பணிகளுக்காக இந்திய அரசாங்கம் ஜன. 2026ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் (பத்ம விபுஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ) வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இதில் கலை அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில், இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க பணிகள் ஆற்றியவர்களுக்கு வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு https://awards.gov.inமற்றும் https://padmaawards.gov.inஎன்ற இணையத்தில் விளையாட்டு துறைக்குப்பட்ட விண்ணப்பங்கள் மட்டும் பூர்த்தி செய்து அதன் 3 நகல்களை ஜூன் 27க்குள் விருதுநகர் மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை