உள்ளூர் செய்திகள்

இளம்பெண் பலி

சாத்துார்: வெம்பக்கோட்டை துலுக்கன் குறிச்சியை சேர்ந்தவர் காளியப்பன் மகள் நந்தினி, 18. நவ.9 ல் வயிற்று வலியுடன் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கினார்.விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியில் பலியானார்.வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ