உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாஞ்சி பிறந்த ஊரில் சுதந்திர தின விழா

வாஞ்சி பிறந்த ஊரில் சுதந்திர தின விழா

திருநெல்வேலி: சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் பிறந்த ஊரான செங்கோட்டையில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளதாக வாஞ்சிநாதன் பேரவை தலைவர் ராமநாதன் கூறியுள்ளார். உண்மையான சுதந்திரம் நள்ளிரவில் கிடைத்தது என்பதால் சுதந்திரம் நள்ளிரவில் கொண்டாடப்பட வேண்டும் என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ