மேலும் செய்திகள்
பழமையான தவ்வை சிற்பம்; கோட்டக்குப்பம் அருகே கண்டுபிடிப்பு
19 hour(s) ago
தினமலர் வித்யாரம்பம்; விருத்தாசலத்தில் கோலாகலம்
20 hour(s) ago
சென்னை: சென்னையிலிருந்து இன்று மாலை உரிய நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பெங்களுரூ எக்ஸ்பிரஸ், ஏற்காடு எக்ஸ்பிரஸ், ஐதராபாத் எக்ஸ்பிரஸ், பெங்களுரூ சதாப்தி எக்ஸ்பிரஸ், சார்மினார் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மாலை முதல் குறித்த நேரத்திற்கு புறப்படும் எனவும் மேலும் ரத்து செய்யப்பட்ட 13 ரயி்ல்களில் முன்பதிவு செய்தவர்களின் கட்டணம் திருப்பித்தரப்படும் எனவும்,இதற்காக சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டிருப்பதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
19 hour(s) ago
20 hour(s) ago