மேலும் செய்திகள்
தே.ஜ., கூட்டணியில் தே.மு.தி.க., பழனிசாமியுடன் நயினார் பேச்சு
2 hour(s) ago | 1
தி.மு.க., ஆட்சியில் கொசுக்களுக்கு கொண்டாட்டம்: பழனிசாமி தாக்கு
5 hour(s) ago | 1
புதுச்சேரி கடலில் மூழ்கி ஆந்திர வாலிபர்கள் 2 பேர் பலி
5 hour(s) ago
ராமேஸ்வரம்: குஜராத்தில் முதல்வர் நரேந்திரமோடி உலக அமைதி, மத நல்லிணக்கத்திற்காக நேற்று உண்ணாவிரதப்போராட்டத்தை துவங்கினார். இப்போராட்டம் வெற்றி பெற வேண்டியும், உலக நலனிற்காகவும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பா.ஜ., சார்பில் ருத்ராபிஷேகம் நடந்தது.
* ராமநாதசுவாமி, பர்வதவர்த்தனி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பா.ஜ., நகர் தலைவர் முத்துசெல்வம், தேசியக்குழு உறுப்பினர் முரளீதரன் உட்பட பா.ஜ. நிர்வாகிகள் பங்கேற்றனர்.
2 hour(s) ago | 1
5 hour(s) ago | 1
5 hour(s) ago