உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக எம்.எல்.ஏ.,வாக ஆங்கிலோ இந்தியர் நியமனம்

தமிழக எம்.எல்.ஏ.,வாக ஆங்கிலோ இந்தியர் நியமனம்

சென்னை : தமிழக சட்டசபையின் புதிய எம்எல்ஏவாக ஆங்கிலோ இந்தியர் டாக்டர் நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக கவர்னர் அலுவலகம் வெளியிட்டுள்ள அரசு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர் ஆங்கிலோ இந்திய பிரதிநிதியாக செயல்படுவார் என்று மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை