மேலும் செய்திகள்
இ - பாஸ் திட்டம் தோல்வி; ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
16 minutes ago
பழனிசாமியை வரவேற்று த.வெ.க., சார்பில் பேனர்
27 minutes ago
வேலூர், தர்மபுரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கன மழை
43 minutes ago
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீராமபுரம் என்ற இடமருகேயுள்ள பண்ணப்புரம் என்ற இடத்தில் ஹார்ன் அடித்தும் வழிவிடாமல் சென்ற அரசு பஸ் டிரைவர் கார்த்திக்கேயன் என்பவரை பைக்குகளில் வந்த 6 பேர் வழிமறித்து தாக்கினர். இதில் காயமடைந்த டிரைவர் பேருந்தை நிறுத்திவிட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை சென்றார். தகவலறிந்து வந்த போலீசார் போக்குவரத்தை சீர்படுத்தினர்.
16 minutes ago
27 minutes ago
43 minutes ago