உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மனைவி கொலை: கணவன் போலீசில் சரண்

மனைவி கொலை: கணவன் போலீசில் சரண்

மதுரை: மதுரையில் மனைவியை கொலை செய்த கணவன் போலீசில் சரணடைந்தார். மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி ஸ்டெல்லாமேரி. தம்பதியர் இருவரிடையே அவ்வப்போது பிரச்னை இருந்து வந்தது. சம்பவத்தன்று இரவு ஒரு மணியளவில் மனைவி ஸ்டெல்லா மேரியை வெங்கடேசன் கொலை செய்தார். பின்னர் தெப்பக்குளம் போலீசில் வெங்கடேசன் சரணடைந்தார். வெங்கடேசனை கைது செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி